Chatsworth | |
---|---|
நாடு | தென்னாப்பிரிக்கா |
மாகாணம் | KwaZulu-Natal |
நகராட்சி | eThekwini |
அரசு | |
பரப்பளவு | |
• மொத்தம் | வார்ப்புரு:Metadata South Africa/mp2,011/area5 km2 (Formatting error: invalid input when rounding sq mi) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | வார்ப்புரு:Metadata South Africa/mp2,011/pop5 |
இனப் பகுப்பு(2011) | |
• கருப்பின ஆபிரிக்கர் | 38.2% |
• கலவை நிறத்தவர் | 1.2% |
• இந்தியர்/ஆசியர் | 60.0% |
• வெள்ளையர் | 0.1% |
• பிறர் | 0.5% |
தாய்மொழிகள் (2011) | |
• தெ.ஆ.ஆங்கிலம் | 62.6% |
• சுலு | 26.2% |
• சோசா | 5.7% |
• சோத்தோ | 1.3% |
• Other | 4.2% |
அஞ்சல் குறியீடு (street) | 4092 |
PO box | 4030 |
Telephone numbers in South Africa | 031 |
சாட்ஸ்வொர்த் (Chatsworth) என்பது தென்னாப்பிரிக்காவின் குவாசூலூ நடல் மாகாணத்தில் உள்ள நகரம். இங்கு அதிகளவில் இந்தியர்கள் வசிக்கின்றனர். இது டர்பன் நகரின் புறப்பகுதியில் உள்ளது.
இந்தியர்கள் தங்கள் மதங்களைப் பின்பற்ற மத வழிபாட்டுத் தலங்களை கட்டிவைத்துள்ளனர். தமிழ், தெலுங்கு பேசும் மக்கள் இங்கு அதிகளவில் வசிக்கின்றனர். எனவே, தங்கள் வீடுகளில் தமிழும், பேசுகின்றனர்.
கல்வியில் ஆங்கிலம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.