சிக்கி ரெட்டி | ||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
நேர்முக விவரம் | ||||||||||||||||||||||||||||||||
பிறப்பு பெயர் | சிக்கி ரெட்டி | |||||||||||||||||||||||||||||||
நாடு | இந்தியா | |||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 18 ஆகத்து 1993 | |||||||||||||||||||||||||||||||
உயரம் | 5'6 | |||||||||||||||||||||||||||||||
எடை | 63 கிலோ | |||||||||||||||||||||||||||||||
விளையாடிய ஆண்டுகள் | 2007–நடப்பு | |||||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
சிக்கி ரெட்டி (பிறப்பு:18 ஆகத்து 1993) இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டிகளில் விளையாடும் ஒரு இந்திய இறக்கை பந்தாட்ட வீராங்கனை ஆவார்.[1] 2016 ஆண்டில், பிரணாவ் சோப்ராவுடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவில் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றார்.[2][3][4] 2018 பொதுநலவாய விளையாட்டுக்கள் கலப்பு குழு போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் ஒருவராக இருந்தார், மேலும் மகளிர் இரட்டையர் பிரிவில் சிக்கி அசுவினி பொன்னப்பா உடன் இணைந்து வெண்கல பதக்கம் வென்றார்.
மகளிர் இரட்டையர்
ஆண்டு | இடம். | பங்குதாரர் | எதிர்ப்பாளர் | மதிப்பெண் | விளைவு |
---|---|---|---|---|---|
2018 | கராரா விளையாட்டு மற்றும் ஓய்வு மையம், கோல்ட் கோஸ்ட், ஆஸ்திரேலியா |
அசுவினி பொன்னப்பா | செட்டியானா மாபாசா க்ரோனியா சோமர்வில் |
21–19, 21–19 | வெண்கலப் பதக்கம் |
மகளிர் இரட்டையர்
ஆண்டு | இடம். | பங்குதாரர் | எதிர்ப்பாளர் | மதிப்பெண் | விளைவு |
---|---|---|---|---|---|
2016 | எஸ். ஏ. ஐ-எஸ். ஏ பல்நோக்கு மண்டபம் |
கே. மனீஷா | ஜ்வாலா குட்டா அஸ்வினி பொன்னப்பா |
9–21, 17–21 | வெள்ளி |
2019 | பொக்காரா இரங்கசாலா மண்டபம், பொக்காரா, நேபாளம் | மேக்னா ஜக்கம்புடி | திலினி ஹெண்டேவா கவிடி சிறிமன்னகே |
14–21, 18–21 | வெண்கலம் |
கலப்பு இரட்டையர்
ஆண்டு | இடம். | பங்குதாரர் | எதிர்ப்பாளர் | மதிப்பெண் | விளைவு |
---|---|---|---|---|---|
2016 | எஸ். ஏ. ஐ-எஸ். ஏ பல்நோக்கு மண்டபம் | பிரணவ் சோப்ரா | ]] மனு அத்திரி< br/> அசுவினி பொன்னப்பா | 30–29, 21–17 | தங்கம் |
மகளிர் ஒற்றையர்
ஆண்டு | இடம். | எதிர்ப்பாளர் | மதிப்பெண் | விளைவு |
---|---|---|---|---|
2008 | சிவ சத்ரபதி விளையாட்டு வளாகம், புனே, இந்தியா | சாய்னா நேவால் | 21–23, 20–22 | வெள்ளி |
மகளிர் இரட்டையர்
ஆண்டு | இடம். | பங்குதாரர் | எதிர்ப்பாளர் | மதிப்பெண் | விளைவு |
---|---|---|---|---|---|
2008 | சிவ சத்ரபதி விளையாட்டு வளாகம், புனே, இந்தியா | பி. சி. துளசி | அலெக்ஸாண்ட்ரா புரூஸ் மைக்கேல் லி |
21–18, 21–8 | தங்கம் |
ரெட்டி தனது சக பேட்மிண்டன் வீரர் பி. சுமீத் ரெட்டி பிப்ரவரி 2019 இல் மணந்தார்.[5][6]