சின்னார் கானுயிர்க் காப்பகம்

சின்னாறு கானுயிர்க் காப்பகம்
—  wildlife sanctuary  —
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி)
சின்னாறு கானுயிர்க் காப்பகம்
அமைவிடம்: சின்னாறு கானுயிர்க் காப்பகம், கேரளம் , இந்தியா
ஆள்கூறு 10°18′00″N 77°10′30″E / 10.3°N 77.175°E / 10.3; 77.175
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம்   இடுக்கி
Established ஆகத்து 1984
அருகாமை நகரம் மறையூர்
ஆளுநர் ஆரிப் முகமது கான்
முதலமைச்சர் பிணறாயி விஜயன்[1]
மக்களவைத் தொகுதி சின்னாறு கானுயிர்க் காப்பகம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

90.44 சதுர கிலோமீட்டர்கள் (34.92 sq mi)

2,372 மீட்டர்கள் (7,782 அடி)

தட்பவெப்பம்

மழைவீழ்ச்சி
வெப்பநிலை
• கோடை
• குளிர்


     500 mm (20 அங்)

     38 °C (100 °F)
     12 °C (54 °F)

Visitation # Year
Governing body Department of Forests and Wildlife
இணையதளம் www.chinnar.org

சின்னாறு கானுயிர்க் காப்பகம் (அல்லது சின்னாறு வனவிலங்குக் காப்பகம்) கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது மறையூருக்கு வடக்கே 12 கிலோ மீட்டர் தொலைவில் சின்னாறு பகுதியில் அமைந்துள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள 12 கானுயிர்க் காப்பகங்களில் இது ஒன்றாகும். உடுமலைப் பேட்டை-மூணார் மாநில நெடுஞ்சாலை இக்காப்பகத்தின் ஊடாகச் செல்கிறது.

சின்னாறும் பாம்பாறும் இக்காப்பகத்தின் குறிப்பிடத்தக்க நீராதாரங்கள் ஆகும். இங்கு தூவானம் அருவி அமைந்துள்ளது.

குடியிருப்புகள்

[தொகு]

இங்கு 11 பழங்குடி மக்களின் குடியிருப்புகள் உள்ளன. முதுவர், புலையர் ஆகியோர் குறிப்பிடத்தக்க பழங்குடியின மக்களாவர். வேளாண்மை இவர்களின் முக்கியத் தொழில்.

உயிரின வளம்

[தொகு]

34 வகையான பாலூட்டிகளும் 245 வகையான பறவைகளும் 52 வகையான ஊர்வனக்களும் இப்பகுதியில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. 965 வகையான பூக்கும் தாவரங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]