சியாம்தேவ் ராய் செளதாரி Shyamdev Roy Chaudhari श्याम देव रॉय चौधरी | |
---|---|
உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர் | |
பின்னவர் | நீல்காந்த் திவாரி |
தொகுதி | வாரணாசி தெற்கு |
முன்னையவர் | ரஜ்னி காந்த டத்தா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | வங்காள மாகாணம், இந்தியா | 22 சூன் 1939
இறப்பு | 26 நவம்பர் 2024 வாரணாசி, உத்தரப் பிரதேசம், இந்தியா | (அகவை 85)
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | மினாட்டி ராய் செளதாரி |
பிள்ளைகள் | 2 |
கல்வி | பி.காம் |
தொழில் | அரசியல்வாதி |
சியாம்தேவ் ராய் செளத்ரி (Shyamdev Roy Chaudhari, 22 சூன் 1939 – 26 நவம்பர் 2024)[1] ஒரு இந்திய அரசியல்வாதியும், உத்தரப் பிரதேச அரசு முன்னாள் அமைச்சருமான ஆவார். 1989 ஆம் ஆண்டு முதல் 2017 வரையில் வாரணாசி தெற்கு சட்டசபை உறுப்பினர் பதவியில் இருந்து ஏழு முறை பதவியில் இருந்தார். வாரணாசியில் தாதா என்றும் அவர் அழைக்கப்பட்டார்.[2][3]