சிறிராஜ் காகுதாபந்த்

சிறிராஜ் காகுதாபந்த்
சியாமின் இளவரசர்
பிறப்பு(1885-11-27)27 நவம்பர் 1885
பேங்காக், தாய்லாந்து
இறப்பு31 மே 1887(1887-05-31) (அகவை 1)
பேங்காக், தாய்லாந்து
மரபுசக்ரி வம்சம்
தந்தைசுலலாங்கொர்ன் (ஐதாம் ராமா)
தாய்சாவோபா போங்ஸ்ரி

இளவரசர் சிறீராஜ் காகுதாபந்த் (Prince Siriraj Kakudhabhand) (27 நவம்பர் 1885 - 31 மே 1887) இவர் சியாம் இளவரசர் ஆவார் (பின்னர் தாய்லாந்து என ஆனது ). சியாமிய அரசக் குடும்பத்தில் உறுப்பினராக இருந்த இவர், மன்னர் சுலலாங்கொர்ன், ராணி சாவோபா போங்ஸ்ரி ஆகியோரின் மகனாவார். [1]

சிரீராஜ் மருத்துவமனைக்கு இவரது பெயரிடப்பட்டது. இவர் சுலலாங்கொர்ன் மன்னரின் 53 வது குழந்தையும், ராணி சாவோபா போங்ஸ்ரியின் ஐந்தாவது குழந்தையும் ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]