பண்டிட் சிறீராம் சர்மா | |
---|---|
பிறப்பு | ஆக்ரா, உத்தரப் பிரதேசம், இந்தியா | செப்டம்பர் 20, 1911
இறப்பு | சூன் 2, 1990 சாந்திகுஞ்ச், அரித்துவார், உத்தராகண்டம் | (அகவை 78)
தேசியம் | இந்தியர் |
சமயம் | இந்து சமயம் |
பண்டிட் சிறீராம் சர்மா (Pandit Shriram Sharma Acharya) இந்திய எழுத்தாளரும், இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.[1][2] பண்டிட் சிறீராம் சர்மா அகில உலக காயத்திரி குடும்பம் எனும் இந்து அமைப்பை உத்தராகண்டம் மாநிலத்தின் அரித்துவார் நகரத்தில் உள்ள சாந்திகுஞ்ச் பகுதியில் நிறுவியவர்.[3]இந்த அமைப்பின் கீழ் அரித்துவாரில் தேவ் சமசுகிருத பல்கலைக்கழகம்[4] உலகம் முழுவதும் 5000 மையங்களில் 150 மில்லியன் உறுப்பினர்கள் உள்ளனர். இந்த அமைப்பின் கீழ் அரித்துவார் நகரத்தில் தேவ் சமசுகிருத பல்கலைக்கழகம்[5]நடத்துகிறது.[6][7][8]
சிறீராம் சர்மா காயத்திரி மந்திரத்தின் முக்கியத்துவத்தின் பெருமை உணர்ந்து உலக முழுவதும் பரப்பி வருகின்றார்.[9] He is the writer of more than three thousand four hundred(3400) booklets.[8][9]பண்டிட் சிறீராம் சர்மா வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள் மற்றும் இதிகாசங்களுக்கு விளக்க உரை நூல்கள் எழுதியுள்ளார்.
17. Shri Pandit Shriram Sharma Acharya: The Life and Teachings of a Spiritual Leader. Prabhu ke dwar (in english). Retrieved 2023-05-08.