சிவகேந்தியன் புதைப்படிவ காலம்: | |
---|---|
உயிரியல் வகைப்பாடு ![]() | |
Unrecognized taxon (fix): | சிவகேந்தியன் |
சிற்றினம் | |
|
சிவகேந்தியன் (Sivacanthion) என்பது பாக்கித்தானில் மியோசின் காலத்தில் அழிந்துபோன கொறிணி ஆகும். சிவகேந்தியனின் நவீன உலக முள்ளம்பன்றியைப் போன்றது. இருப்பினும் உடற்கூறியல் ஆய்வுகளின்படி இவை நேரடி மூதாதையர் அல்ல என்பதும், இந்தியத் துணைக் கண்டத்தில் அறியப்பட்ட ஹிஸ்ட்ரிசிடேயின் ஒரு கிளை என்று அறியப்படுகிறது.
நிலத்தில் வாழும் சிவகேந்தியன் தாவரங்களையும் பழங்களையும் சாப்பிடுகின்றன.[1]