சிவாலிகசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
உள்வரிசை: | அரானியேமார்பா
|
குடும்பம்: | இசுபாராசிடே
|
பேரினம்: | சிவாலிகசு தயால், 1957[1]
|
இனம்: | சி. விரிடிசு
|
இருசொற் பெயரீடு | |
சிவாலிகசு விரிடிசு தயால், 1957 |
சிவாலிகசு (Sivalicus) என்பது சிவாலிகசு விரிடிசு என்ற ஒற்றை சிற்றினத்தைக் கொண்ட இந்திய வேட்டையாடும் சிலந்திகளின் பேரினமாகும். இது முதன்முதலில் 1957-ல் எசு. தயால் என்பவரால் விவரிக்கப்பட்டது..[2] இது இந்தியாவில் மட்டுமே காணப்படுகிறது.[1]