சுரதகாமா புதைப்படிவ காலம்:Ypresian ~ | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | †சுரதகாமா இராணா மற்றும் பலர், 2013
|
மாதிரி இனம் | |
†சுரதகாமா நீரே இராணா மற்றும் பலர், 2013 |
சுரதகாமா (Suratagama) என்பது அழிந்துபோன அரணை பல்லியின் பேரினமாகும். இது இந்தியாவின் ஆரம்பக்கால இயோசீன் காலத்தைச் சேர்ந்த சுரதகாமா நீரே மாதிரிச் சிற்றினம் மூலம் அறியப்படுகிறது. குசராத்தில் உள்ள கேம்பே ஷேலில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட மூன்று தாடை எலும்புகளின் அடிப்படையில் 2013ஆம் ஆண்டு பெயரிடப்பட்டது.[1]