சுரேஷ் பூசாரி | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர்-மக்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2019 | |
முன்னையவர் | பிரபாசு குமார் சிங் |
தொகுதி | பர்கஃட் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 29 சூலை 1960 |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வாழிடம் | பர்கஃட், ஒடிசா |
தொழில் | அரசியல்வாதி |
மூலம்: [1] |
சுரேஷ் பூசாரி (Suresh Pujari)(பிறப்பு 31 திசம்பர் 1960) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக ஒடிசாவின் பர்கஃட் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] சுரேஷ் பூசாரி பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளராகவும் இருந்துள்ளார். தேசிய தலைவர் அமித் ஷா தலைமையில் பாஜகவின் மத்திய குழுவில் ஒடிசா மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.