செங்காலை (மீன்)

செங்காலை
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஒரு மீன் கடையில் செங்காலை மீன்கள்
Not evaluated (IUCN 3.1)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
கீளி வடிவி
குடும்பம்:
காலா
பேரினம்:
Nemipterus'
இருசொற் பெயரீடு
Nemipterus japonicus

செங்காலை (Nemipterus japonicus) என்பது பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் காணப்படும் மீனினம் ஆகும்.[1] இவை செம்மீன், சங்கரா , "துள்ளு மண்டை" போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.[2] இதற்கு மலையாள மொழியில் கிளிமீன் என்று பெயர்.

மேற்கோள்கள்

[தொகு]