செனித் எம் சங்மா Zenith M. Sangma | |
---|---|
மேகாலயாவின் சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2013 | |
முன்னையவர் | அடால்ஃப் லுகிட்லர் மரக்கு |
தொகுதி | ரங்சகோனா சட்டமன்ற தொகுதி |
பதவியில் 2003–2008 | |
முன்னையவர் | அடால்ஃப் லுகிட்லர் மரக்கு |
பின்னவர் | அடால்ஃப் லுகிட்லர் ஆர் மரக்கு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 22 நவம்பர் 1971[1] |
அரசியல் கட்சி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு[2] |
வேலை | அரசியல்வாதி |
செனித் சங்மா (Zenith Sangma) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். மேகாலயா மாநிலத்தின் ரங்சகோனா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு மேகாலயா சட்டப் பேரவையில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான இவர் 2003, 2013,[3] மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்றார்.[4][5]
சங்மா 2013 முதல் 2018 ஆம் ஆண்டு வரை மேகாலயா சட்டசபையின் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தார்.[6]
சங்மா மேகாலயாவின் முன்னாள் முதல்வர் முகுல் சங்மாவின் சகோதரர் ஆவார்.[7]