இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
சுருக்கம் | CrocBank |
---|---|
உருவாக்கம் | 1976 |
வகை | அரசு சாரா நிறுவனம் |
நோக்கம் | ஊர்வன காப்பு, ஆராய்ச்சி மற்றும் கல்வி |
தலைமையகம் |
|
சேவை பகுதி | இந்தியா |
ஆட்சி மொழி | தமிழ், ஆங்கிலம் |
தலைவர் | ரோமுலேசு விட்டேக்கர் |
சார்புகள் | Central Zoo Authority of India, பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்/SSC: Snake Specialist Group, Crocodile Specialist group, Tortoise and Freshwater Turtles Specialist Group, Marine Turtle Specialist Group, Indian Subcontinent Reptile & Amphibian Group, Captive Breeding Specialist Group, Sustainable Use of Wild Species Group. |
பணிக்குழாம் | 49 |
வலைத்தளம் | http://www.madrascrocodilebank.org |
சென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளை தமிழ் நாட்டின் சென்னையிலிருந்து 40 கி மீ தொலைவில் அமைந்திருக்கும் ஒரு ஊர்வன காப்பு மையமாகும். இங்கு ஊர்வனவியல் தொடர்புடைய பல்வேறு ஆராய்ச்சிகளும் நடைபெறுகின்றது. இந்த அறக்கட்டளை இந்தியாவில் காணப்படும் மிகவும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கும் மூன்று முதலை இனங்களை காப்பதற்காக 1976லில் ரோமுலேசு விட்டேக்கர் என்பவரால் தொடங்கப்பட்டதாகும்.
இந்த காப்பகத்தில் கீழ்கானும் ஊர்வன குடும்பத்தை சேர்ந்த இனங்கள் பராமரிக்கப்படுகிறது[1]
முதலைகள்
பாம்புகள்
ஆமைகள்
circumdata)[4] - வியன்னா உயிரியல் பூங்காவிலிருந்து கொணரப்படவுள்ளது.
பல்லிகள்
ஊர்வனவியல் தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகளும், புத்தகங்களும் சென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளையிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது[7].