சென்றாயன் தமிழ் திரைப்பட நடிகராவார். திரைப்படங்களில் எதிர்மறை நாயகன், துணை நடிகன், குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். குறும்படங்களிலும் நாயகனாக நடித்துள்ளார்.
சென்றாயப் பெருமாள் என்ற இறைவனின் திருப்பெயரினை இவரின் தாய் சூட்டியுள்ளார்.[1]