செலீனியம் டெட்ரா அசைடு

செலீனியம் டெட்ரா அசைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
செலீனியம்(IV) டெட்ரா அசைடு
வேறு பெயர்கள்
செலீனியம் டெட்ரா அசைடு
இனங்காட்டிகள்
1003019-88-2 Y
InChI
  • InChI=1S/N12Se/c1-5-9-13(10-6-2,11-7-3)12-8-4
    Key: RAHBAOGFMBUQBX-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 139263047
  • [N-]=[N+]=N[Se](N=[N+]=[N-])(N=[N+]=[N-])N=[N+]=[N-]
பண்புகள்
Se(N3)4
வாய்ப்பாட்டு எடை 247.05 கி/மோல்
தோற்றம் மஞ்சள் நிறத் திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

செலீனியம் டெட்ரா அசைடு (Selenium tetraazide) என்பது Se(N3)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது அதிக உணர்திறன் கொண்ட ஒரு வெடிபொருளாகும். இது செலீனியம் டெட்ராபுளோரைடு மற்றும் மும்மெத்தில்சிலில் அசைடு ஆகிய வேதிப்பொருள்களிலிருந்து நேரடியாக தயாரிக்கப்படுகிறது.

பண்புகள்

[தொகு]

செலீனியம் டெட்ரா அசைடு ஒரு மஞ்சள் நிறத் திடப்பொருளாகும். குறைந்த கரைதிறன் காரணமாக இது அடிக்கடி வீழ்படிவாகிறது. செலீனியம் டெட்ரா அசைடு குறைந்த வெப்பநிலையில் கூட எரிப்புக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படுகிறது. மேலும் -50 பாகை செல்சியசு வெப்பநிலையில் மட்டுமே நிலைப்புத்தன்மையுடன் இருப்பதும் கண்டறியப்பட்டது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Klapötke, Thomas M.; Krumm, Burkhard; Scherr, Matthias; Haiges, Ralf; Christe, Karl O. (8 November 2007). "The Binary Selenium(IV) Azides Se(N3)4, [Se(N3)5, and [Se(N3)6]2−"]. Angewandte Chemie 46 (45): 8686–8690. doi:10.1002/anie.200702758. பப்மெட்:17935101. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/anie.200702758. பார்த்த நாள்: 3 November 2023.