சேகர் கம்முலா | |
---|---|
பிறப்பு | 4 பெப்ரவரி 1972[1][2] ஏலூரு, ஆந்திரப் பிரதேசம் |
பணி | திரைப்பட இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 1999–present |
வாழ்க்கைத் துணை | ஸ்ரீ வித்யா கம்முலா |
வலைத்தளம் | |
www |
சேகர் கம்முலா, (Shekar Kammula ; தெலுங்கு - శేఖర్ కమ్ముల) தெலுங்குத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் ஆவார். எளிய, இனிய கதைகளுக்காக இவர் அறியப்படுகிறார். ஐக்கிய அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத்தில் உயர்கல்வி பயின்றுள்ளார்.