சைர்டோடாக்டைலசு இருளாரம் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | சைர்டோடாக்டைலசு
|
இனம்: | சை. இருளாரம்
|
இருசொற் பெயரீடு | |
சைர்டோடாக்டைலசு இருளாரம் அகர்வால், தாக்கரே & கந்தேகர், 2023[1] |
சைர்டோடாக்டைலசு இருளாரம் (Cyrtodactylus irulaorum) இருளர் மரப்பல்லி என்பது மரப்பல்லி பேரினத்தினைச் சார்ந்த சிறிய சிற்றினமாகும்.[1][2] இது தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[1][3] இது சுமார் 5.1 செ.மீ. நீளம் வரை வளரக்கூடியது. இதன் மொத்த நீளம் 8.3 செமீ (3 இல்) ஆகும்.[1] இது ரெலிக்ட் மரப்பல்லியினைப் போலவே, வெளிர் பழுப்பு நிறத்தில் காணப்படும். இதன் நிறம் அடர் பழுப்பு நிறமாக மாறலாம்.
"தென்னிந்தியாவின் பாம்பு மக்கள்" என்று அழைக்கப்படும் தமிழ்நாட்டின் இருளர் மக்களின் பெயர் இப்பல்லிக்கு இடப்பட்டது.[1][2]