சோலை குயில் | |
---|---|
இயக்கம் | ராஜா |
தயாரிப்பு | தமிழ்மணி |
இசை | எம். எஸ். முராரி |
நடிப்பு | கார்த்திக் பாண்டியன் ராகினி கார்த்திக் ராதாரவி சின்னி ஜெயந்த் எஸ். எஸ். சந்திரன் குயிலி தியாகு காந்திமதி "டைப்பிஸ்ட்" கோபு ராகவி கோவை சரளா சுவாமிநாதன் |
வெளியீடு | 1989 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சோலை குயில் (Solaikuyil) 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கார்த்திக் நடித்த இப்படத்தை ராஜன் இயக்கினார்.
இப்படத்திற்கு எம். எஸ். முராரி இசையமைத்தார். பாடல் வரிகளை வாலி, முத்துலிங்கம், கங்கை அமரன், குருவிக்கரம்பை சண்முகம், புலவர் சிதம்பரநாதன், கண்மணி சுப்பு மற்றும் இளவேனில் ஆகியோர் இயற்றினர்.[1]