நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Leo |
வல எழுச்சிக் கோணம் | 11h 47m 40.74723s[1] |
நடுவரை விலக்கம் | வார்ப்புரு:Dec[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 13.34[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | M4V[3] |
V−R color index | +1.22[4] |
R−I color index | +1.55[4] |
மாறுபடும் விண்மீன் | Flare star |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | 7.02 ± 0.32[5] கிமீ/செ |
Proper motion (μ) | RA: −314.284 மிஆசெ/ஆண்டு Dec.: −100.757 மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 53.1361 ± 0.0304[1] மிஆசெ |
தூரம் | 61.38 ± 0.04 ஒஆ (18.82 ± 0.01 பார்செக்) |
விவரங்கள் | |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.5[6] |
வெப்பநிலை | 3100[6] கெ |
Metallicity | 0.23[3] |
சுழற்சி வேகம் (v sin i) | 5.60 ± 1.40[5] கிமீ/செ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
ARICNS | data |
ஜிஜே 3685 என்பது சிம்மமோரையில் உள்ள ஒரு விண்மீன் . இது மிகவும் மங்கலானது. இதன் தோற்றப் பொலிவுப் பருமை 13.3 ஆகும். மேலும், இதை ஒரு பத்து அங்குல (25 செ.மீ) தொலைநோக்கியில் மட்டுமே பார்க்க முடியும். 53.1361 மில்லி நொடிகளின் இடமாற்ற அடிப்படையில், இந்த அமைப்பு புவியிலிருந்து 61.4 ஒளியாண்டுகள் (18.8 புடைநொடிகள்) தொலைவில் அமைந்துள்ளது.
இது 24 ″ வில்நொடி பிரிக்கப்பட்ட இரண்டு உறுப்புகளைக் கொண்ட இரும விண்மீன் அமைப்பின் ஒரு பகுதியாகும். முதன்மை உறுப்பு ஜிஜே 3685 என்றும் அழைக்கப்படுகிறது. இது மிகவும் பழமையான செங்குறுமீன் ஆகும், இது ஒரு சுடருமிழ்வு விண்மீனாகும். 2004 ஆம் ஆண்டில் காலக்சு (GALEX) செயற்கைக்கோளால் 20 மணித்துளி சுடருமிழ்வு காணப்பட்டது. [8] இதன் இணை, ஜிஜே 3686, M5 வகை சார்ந்த மற்றொரு மங்கலான செங்குறுமீனாகும். இது எல்பி 613-50 என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் இது தன் முதன்மை விண்மீன் தொலைவில் உள்ளது. [9]