ஜூலாஜியா

ஜூலாஜியா
Zoologia
துறைஉயிரியல் வகைப்பாடு, படிவளர்ச்சிக் கொள்கை, உயிர்ப்புவியியல்
மொழிஆங்கிலம்
Publication details
வரலாறு1982–முதல்
பதிப்பகம்
பென்சாப்ட் வெளியீட்டாளர்கள்
வெளியீட்டு இடைவெளிஇருமாதங்களுக்கு ஒரு முறை
திறந்த அணுக்கம்
ஆம்
உரிமம்படைப்பாக்கப் பொதுமங்களின் உரிமங்கள் 4.0
0.584 (2015)
Standard abbreviations
ISO 4Zoologia
Indexing
ISSN0101-8175
1806-969X
OCLC no.818994325
Links

ஜூலாஜியா (Zoologia) என்பது விலங்கியல் வகைப்பாட்டியல், தொகுதிவரலாறு, உயிர்ப்புவியியல் மற்றும் விலங்கியல் சார்ந்தவற்றை உள்ளடக்கிய ஒரு சக மதிப்பாய்வு செய்யப்பட்ட திறந்த அணுகல் கொண்ட அறிவியல் ஆய்விதழாகும். இது 1982-ல் சொசைடேட் பிரேசிலீரா டி ஜூலோஜியாவால் நிறுவப்பட்டது. இது பென்சாப்ட் வெளியீட்டு நிறுவனத்தினால் வெளியிடப்படுகிறது. இது முன்னர் "ரெவிசுதா பிராசிலெரியா டி ஜூலாஜியா (Revista Brasileira de Zoologia)" என்று அழைக்கப்பட்டது. 2009-ல் இதன் பெயர் ஜூலாஜியா என மாற்றப்பட்டது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Zoologia". Zoologia. Retrieved 2022-09-30.

வெளி இணைப்புகள்

[தொகு]