ஜெகதீஷ் சர்மா | |
---|---|
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 16 மே 2009 – 16 மே 2014 | |
தொகுதி | ஜஹானாபாத் மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 அக்டோபர் 1950 கொர்ரா, ஜகானாபாத், பிகார் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | ஐக்கிய ஜனதா தளம்-தற்போது வரை |
பிள்ளைகள் | 3 |
வாழிடம் | புது தில்லி |
முன்னாள் கல்லூரி | மகத் பல்கலைக்கழகம், இராஜேந்திரா வேளாண்மைப் பல்கலைக்கழகம் |
வேலை | வழக்கறிஞர், சட்டமன்றம் & மக்களவை உறுப்பினர் |
ஜெகதீஷ் சர்மா (Jagdish Sharma) (பிறப்பு: 1 அக்டோபர் 1950) இந்தியாவின் பிகார் மாநில ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் அரசியல்வாதி ஆவார்.இவர் மே 2009 முதல் 2014 முடிய இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக பணியாற்றியவர். அதற்கு முன்னர் பிகார் சட்டமன்றம் உறுப்பினராக பணியாற்றியவர். கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ்வுடன் சேர்ந்து ஜெகதீஷ் சர்மாவும் குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்ததால் 4 நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால், இவர் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951ன் கீழ் மக்களவை உறுப்பினராக தகுதி நீக்கம் செய்யட்டனர்.[1][2][3]