ஜெர்செகோ

ஜெர்செகோ
ஜெர்செகோ கார்டிசிகோலா, பெண்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
துணைப்பிரிவு:
கெலிசெரேட்டா
வகுப்பு:
வரிசை:
அரேனியா
குடும்பம்:
பேரினம்:
ஜெர்செகோ

மாடிசன், 2014
மாதிரி இனம்
ஜெர்செகோ கார்டிசிகோலா
மாடிசன், 2014
சிற்றினம்

உரையினை காண்க.

ஜெர்சிகோ (ஜெர்செகோ) என்பது குதிக்கும் சிலந்திகள் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிலந்தி பேரினமாகும். சால்டிசிடே குடும்பத்தினைச் சேர்ந்த இப்பேரினத்தின் கீழ் ஆசியாவைச் சேர்ந்த மூன்று விவரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன.[1]

சொற்பிறப்பியல்

[தொகு]

போலந்து சிலந்தி ஆய்வாளர் ஜெர்சி ப்ரோசுசின்ஸ்கியின் நினைவாக இந்த பேரினத்திற்கு பெயரிடப்பட்டது.[1]

சிற்றினங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Maddison, Wayne P.; Piascik, Edyta K. (19 August 2014). "Jerzego, a new hisponine jumping spider from Borneo (Araneae: Salticidae)". Zootaxa 3852 (5): 569–578. doi:10.11646/zootaxa.3852.5.5. பப்மெட்:25284419.