தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ஜேசன் பால் பேரன்தோர்ஃப் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 20 ஏப்ரல் 1990 காம்தன்,நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 1.93 m (6 அடி 4 அங்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | இடக்கை விரைவு வீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்து வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 227) | 12 ஜனவரி 2019 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 11 ஜூலை 2019 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 88) | 7 அக்டோபர் 2017 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 27 பெப்ரவரி 2019 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப சட்டை எண் | 65 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2011/12–present | மேற்கு ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2012/13–present | பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2019 | மும்பை இந்தியன்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2019 | சசெக்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNCricinfo, ஜூலை 11 2019 |
ஜேசன் பால் பேரன்தோர்ஃப் (Jason Paul Behrendorff பிறப்பு: ஏப்ரல் 20, 1990) ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். தற்போது மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகளுக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
கேம்டன், நியூ சவுத் வேல்சில் பிறந்த இவர் [1] கான்பராவில் வளர்ந்தார்.[2] ஆஸ்திரேலிய தலைநகர் ஆள்புலத்திற்காக 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட தொடரில் விளையாடினார்.[3] மேலும் 2009 இல் சுற்றுப்பயணம் செய்த நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பிரதமரின் லெவன் அணி சார்பாக விளையாடினார்.[4]
ஆகஸ்ட் 2017 இல், இந்தியாவுக்கு எதிரான இருபதுக்கு 20 சர்வதேச அணியில் இவர் இடம் பெற்றார்.[5] இவர் அக்டோபர் 7, 2017 அன்று இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவுக்காக பன்னாட்டு இருபது20 போட்டியில் அறிமுகமானார்.[6]
2021 ஐபிஎல் பருவத்திற்காக ஜோஷ் ஹேசல்வுட்டிற்கு மாற்றாக சென்னை சூப்பர் கிங்ஸால் ஒப்பந்தமானார்.[7]
ஏப்ரல் 2014 இல், மேற்கு ஆஸ்திரேலியாவின் பேர்த்தில் ஜுவெல்லே ஹாட் என்பவரை மணந்தார்.[8] அவரது தம்பி லூக் எறிபந்தாட்டத்தில் ஆஸ்திரேலியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[9]
Jason has European heritage, but (unlike Shane Warne) wouldn't be eligible to play for Germany...It was very interesting to learn more about Jason Behrendorff's European heritage. Shane Warne's mother was born in Germany so he would be eligible for a German passport. Jason explained how an extra "f" was added on the end of his surname to avoid persecution during World War I, and that his surname actually means "bear in the village".
கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: ஜேசன் பேரன்தோர்ஃப்