ஜோசு டேவி

ஜோஷ் டேவி
Josh Davey
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்யோசுவா என்றி டேவி
பிறப்பு3 ஆகத்து 1990 (1990-08-03) (அகவை 34)
அபர்டீன், இசுக்கொட்லாந்து
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை நடுத்தர-விரைவு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 40)15 சூன் 2010 எ. நெதர்லாந்து
கடைசி ஒநாப5 மார்ச் 2015 எ. வங்காளதேசம்
ஒரே இ20ப (தொப்பி 28)24 சூலை 2012 எ. வங்காளதேசம்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2010–2013மிடில்செக்சு (squad no. 24)
2013ஆம்ப்சயர்
2014–இன்றுசமர்செட் (squad no. 38)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா மு.த ப.அ இ20ப
ஆட்டங்கள் 22 7 54 1
ஓட்டங்கள் 398 307 1,035 7
மட்டையாட்ட சராசரி 26.53 25.58 25.24 7.00
100கள்/50கள் 0/2 0/3 0/5 0/0
அதியுயர் ஓட்டம் 64 72 91 7
வீசிய பந்துகள் 887 333 1,733 24
வீழ்த்தல்கள் 39 7 63 3
பந்துவீச்சு சராசரி 19.00 26.57 25.79 7.66
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2 0 2 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 6/28 4/53 6/28 3/23
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
8/– 3/– 18/– 1/–
மூலம்: கிரிக்கெட்ஆர்க்கைவ், மார்ச் 5 2015

யோசுவா என்றி டேவி (Joshua Henry Davey, பிறப்பு: 3 ஆகத்து 1990) இசுக்கொட்லாந்து துடுப்பாட்ட வீரர். வலக்கை துடுப்பாட்ட, மற்றும் நடுத்தர விரைவுப் பந்து வீச்சாளருமான இவர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் இசுக்காட்லாந்து அணிக்காக விளையாடி வருகிறார்.

டேவி 2010 ஏப்ரலில் இங்கிலாந்தின் மிடில்செக்சு நகர அணிக்காக விளையாட ஆரம்பித்தார்.[1] தனது முதல்-தர ஆட்டத்தை 2010 மே மாதத்தில் ஆக்சுபோர்டு பல்கலைக்கழக அணிக்கு எதிராக விளையாடினார்.[2]

2010 சூன் 15 இல் முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியை நெதர்லாந்து அணிக்கு எதிராக விளையாடினார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]