டான் கோக் வேய் நாடாளுமன்ற உறுப்பினர் | |
---|---|
陈国伟 | |
[[மலேசியா நாடாளுமன்றம்]] சேராஸ்,கோலாலம்பூர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 25 ஏப்ரல் 1995 | |
முன்னையவர் | புதிய தொகுதியில் |
பெரும்பான்மை | 28,300 |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 7 அக்டோபர் 1957 சிப்பாங், சிலாங்கூர், மலேசியா |
அரசியல் கட்சி | ஜனநாயக செயல் கட்சி – பாக்காத்தான் ஹரப்பான் |
பிள்ளைகள் | ஒரு மகள் மற்றும் ஒரு மகன் |
வேலை | அரசியல்வாதி |
இணையத்தளம் | tankokwai |
டான் கோக் வேய் மலேசியாவின் ஜனநாயக செயல் கட்சியின் (டிஏபி) தற்காலிகத் தேசிய தலைவர் ஆவார்.[1]
இவர் கோலாலம்பூர், சேராஸ் நாடாளுமன்ற தொகுதியில் ஐந்து முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.[2]