Tatsoi | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | |
துணையினம்: | B. r. subsp. narinosa
|
முச்சொற் பெயரீடு | |
Brassica rapa subsp. narinosa (L.H.Bailey) Hanelt |
தட்சோய் | |||||||||||||||
சீன மொழி | 塌菜 | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Literal meaning | drooping vegetable | ||||||||||||||
| |||||||||||||||
Wu Chinese name | |||||||||||||||
சீன மொழி | 塌棵菜 | ||||||||||||||
| |||||||||||||||
Yangtze Mandarin Chinese name | |||||||||||||||
பண்டைய சீனம் | 烏塌菜 | ||||||||||||||
நவீன சீனம் | 乌塌菜 | ||||||||||||||
Literal meaning | dark drooping vegetable | ||||||||||||||
|
தட்சோய் (Tatsoi அல்லது tat choy (Brassica rapa subsp. narinosa[1] அல்லது Brassica rapa var. rosularis[2]) என்பது பிராசிகா இராபாவின் வகைகளில் ஒன்றாகும். குறிப்பாக இது ஆசிய நாடுகளில் உணவுக்கு பயன்படும் கீரை ஆகும். போக் சொய் வகையோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதாக இருக்கிறது. இக்கீரை வட அமெரிக்க உணவுகளில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் தற்போது உலகின் பல நாடுகளும் இதனைப் பயிரிடுகின்றன.
இத்தாவரம் அடர் பச்சை நிறமூகவும், இதன் இலைகள் கரண்டி வடிவம் போன்றும் அமைந்துள்ளன. இலைகளின் மேற்பரப்பு ரோசா இதழ் போன்று இருக்கின்றன. இதன் நறுமணம் நுட்பமாக இருக்குமெனக் கூறுகின்றனர்.
இத்தாவரத்தினை அறுவடை செய்ய 45 முதல் 50 நாட்கள் ஆகும். வளரும் போது இது தாங்கும் வெப்பநிலை –10 °C (15 °F) ஆகும். பனிப்பொழிவில் கூட இதனை அறுவடை செய்ய இயலும்
இக்கீரையில் அதிக அளவு உயிர்ச்சத்து சி, கரோடினாய்டுகள், இலைக்காடி, கல்சியம், பொட்டாசியம்.[3]