தண்ணீர் தண்ணீர் | |
---|---|
படச் சுவரொட்டி | |
இயக்கம் | கே. பாலச்சந்தர் |
தயாரிப்பு | காலகேந்திரா மூவீஸ் பி. ஆர். கோவிந்தராஜன் ஜே. துரைசாமி |
கதை | கோமல் சுவாமிநாதன் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | குகன் சரிதா |
ஒளிப்பதிவு | பி. எஸ். லோகநாத் |
படத்தொகுப்பு | பி.எஸ்.லோக்நாத் |
விநியோகம் | கலாகேந்த்ரா மூவீஸ் |
வெளியீடு | அக்டோபர் 26, 1981 |
நீளம் | 3930 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
விருதுகள் | தேசிய விருதுகள் - சிறந்த திரைப்படம், இயக்கம், திரைக்கதை |
தண்ணீர் தண்ணீர் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் குகன், சரிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
கோமல் சுவாமிநாதனின் தண்ணீர் தண்ணீர் நாடகம், இயக்குநர் கே.பாலச்சந்தரால் திரைப்படமாக இயக்கப்பட்டது.