ஆதிச்சநல்லூர் அகழாய்வில் பொ.மு. 20 ஆம் நூற்றாண்டு மதிக்கத்தக்க இரும்பு கலன்கள்
தமிழர் வரலாற்றுக் காலக்கோடு என்பது கிமு 2000-ல் தொடங்கி இன்று வரையுள்ள தமிழர்களின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுகின்றது. வரலாற்றுக்கு முந்திய காலம், சங்க காலம் முதல் இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டு வரை தமிழர்களின் ஆட்சி, அரசியல், மொழி, தமிழர்களை ஆண்டோர், இன்னல்கள் என முக்கிய நிகழ்வுகளைச் சுட்டி, தமிழகம், ஈழம், மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா மற்றும் புலம் பெயர் தமிழர்கள் என விரிவடைந்து முக்கிய நிகழ்வுகளைக் கோடிட்டுக் காட்டுகின்றது இக் காலக்கோடு. கல்லாயுதங்களைப் பயன்படுத்திய தமிழர்கள் முதல் கணினியைப் பயன்படுத்தும் இக்காலத் தமிழர்கள் வரை அவர்களின் இன்பங்களையும் துன்பங்களையும், வெற்றிகளையும் தோல்விகளையும், ஏற்றங்களையும் இறக்கங்களையும் அறிய தமிழர் வரலாற்றுக் காலக்கோடு பயன்படுகிறது.
சுமார் 250 - சீன நாட்டு வரலாற்றறிஞர் சுவான்சாங் ,பாண்டியர் அரசாங்கத்தை பாண்யுவி எனக் குறித்தார். பாண்டிய மக்கள் சீனர்களைப் போலவே சிறிய உயரம் படைத்திருந்தனர் எனக் கூறியுள்ளார்.[25]
சோழப்பேரரசின் ஆட்சி, அதிகாரத்தின் உச்சம்(கி.பி.1050)முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சியின் கீழ் பாண்டிநாடு தென்னிந்தியப் பகுதிகளும், இலங்கை பகுதிகளும்
1310 - குலசேகரப் பாண்டியனின் மகன் சுந்தர பாண்டியன் தன் தந்தையைக் கொன்று அரசனாகுதல். இது உள்ளூர் கலகமாக மாறித் தன் சகோதரன் வீரபாண்டியனால் தோற்கடிக்கப்படுகிறான்
1751 - பூலித்தேவன் கும்பினிப்படைத் தலைவர்களான முகமது அலி மற்றும் அப்துல் ரகீம் போன்றவர்களை வரிமறுப்புப் போரில் தோற்கடித்து பாளையக்காரர்கள் போரைத் தோற்றுவித்தல்.
1752 - விசயகுமார நாயக்கரை தோற்கடித்துப் பரங்கியர் கேப்டன் கோப் தலைமையில் பரங்கிப்படை மதுரையை கைப்பற்றல். அதையறிந்த முத்து வடுகநாதர்மதுரை மீது போர் தொடுத்து கேப்டன் கோப்பின் படைகளை விரட்டியடித்து மீண்டும் விசயகுமார நாயக்கரையே மதுரை மன்னராகப் பதவி அமர்த்தல்.
1767 - மைசூர் சுல்தான் ஐதர் அலி சென்னையை தாக்குதல், பிரித்தானியர் அதை முறியடித்தல். பூலித்தேவன் ஆண்ட நெற்கட்டாஞ்செவ்வலின் பக்கத்து பாளையமான கொல்லங்கொண்டான் பாளையக்காரரான வாண்டாயத் தேவன் பூலித்தேவனுக்கு உதவியதற்காக பரங்கிப்படையால் கொல்லப்படுதல். பூலித்தேவன் இறப்பு.
↑[http://www.proel.org/alfabetos/dravidi.html "Hemos renovado nuestra p�gina y este fichero ya no existe, pero estamos redirigi�ndole a la nueva ubicaci�n"]. www.proel.org. {{cite web}}: replacement character in |title= at position 25 (help)
↑Geiger,W., The Mahawamsa - Introduction, Colombo 1950. Page XXXVII
↑ 22.022.1The cyclopædia of India and of Eastern and Southern Asia By Edward Balfour
↑Pliny (77 AD) and Ptolemy (140 AD) wrote of "Madura
↑Hill, John E. 2004. The Peoples of the West from the Weilüe 魏略 by Yu Huan 魚豢: A Third Century Chinese Account Composed between 239 and 265 CE. Draft annotated English translation
↑Jamanandas, K. (2001). "Ch. 22- Early History of Vengadam And Sangam Age". Tirupati Balaji was a Buddhist Shrine (referenced with bibliography 2nd ed.). Dalit E-Forum.
↑ "Pandya dynasty". Encyclopædia Britannica. அணுகப்பட்டது சூலை 20, 2012.
↑The history of Andhra country, 1000 A.D.-1500 A.D, By Yashoda Devi, p.384
↑Karnataka through the ages: from prehistoric times to the day of the independence of India, Ranganath Ramachandra Diwakar, Literary and Cultural Development Department, Government of Mysore, p.129-130.
↑Nilakanta Sastri, K.A. (1955). A History of South India, OUP, New Delhi (Reprinted 2002).
↑கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி (1976). தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள். சென்னை: தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம். pp. 215–217, (265, 294), (265-282, 294-296).