தளபதி தினேஷ் | |
---|---|
பிறப்பு | தினேஷ் 17 மே 1963[1] தமிழ்நாடு, இந்தியா ![]() |
பணி | நடிகர், சண்டை பயிற்சியாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1985- தற்போது |
தளபதி தினேஷ் (Thalapathy Dinesh) என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகரும் சண்டை பயிற்சியாளரும் ஆவார்.[2] நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தில் முதன் முதலாக சண்டை பயிற்சியாளராக பணியாற்றினார்.[3][4]
பீட்டர் ஹீன், ஹரி தினேஷ் போன்றோர் இவரிடம் பணியாற்றி உள்ளனர்.[5][6]
தளபதி தினேஷ் பணியாற்றிய சில படங்கள். [7]
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)