பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
தாமிரம்(I) அசைடு
| |
வேறு பெயர்கள்
குப்ரசு அசைடு
| |
இனங்காட்டிகள் | |
14336-80-2 | |
ChemSpider | 13409797 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 18424052 |
| |
பண்புகள் | |
CuN3 | |
வாய்ப்பாட்டு எடை | 105.57 கி/மோல் |
தீங்குகள் | |
GHS pictograms | வார்ப்புரு:GHS01 |
GHS signal word | அபாயம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தாமிரம்(I) அசைடு (Copper(I) azide) என்பது CuN3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தாமிரம் நேர்மின் அயனியும் (Cu+)அசைடு எதிர்மின் அயனியும் (N−3) சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.
குறைந்த சுற்றுச்சூழல் செலவைக் கொண்ட முறைகளைப் பயன்படுத்தி அதிக ஆற்றல் கொண்ட பொருட்களைத் தயாரிப்பதில் தாமிரம்(I) அசைடு பயன்படுத்தப்படுகிறது. இந்த தயாரிப்புகள் நைட்ரசன் அதிகமுள்ள மற்றும் ஆக்சிசன் இல்லாத அமைப்புகளைப் பயன்படுத்தி முடிக்கப்பட்டன. [1] பெரும்பாலான அசைடுகளைப் போலவே தாமிரம்(I) அசைடும் வெடிக்கும் தன்மை கொண்டது.
தாமிரம்(I) அசைடு, தாமிரம்(I) வினையூக்கியாக செயல்படும் அசைடு-ஆல்க்கைன் வளையக்கூட்டு வினைகளில் வினையூக்கம் செய்யப் பயன்படுகிறது.[2]