பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
புரோப்பேன்டையோயேட்டு; தாலியம்(+1) நேர்மின் அயனி[2]
| |
முறையான ஐயூபிஏசி பெயர்
டைதாலியம்(1+) புரோப்பேன்டையோயேட்டு | |
வேறு பெயர்கள்
டைதாலியம் மேலோனேட்டு, (புரோப்பேன் டையாயிக் அமிலம், டைதாலியம் உப்பு), (மேலோனிக் அமிலம், தாலியம் உப்பு (1:2)), பார்மோமேலினிக் தாலியம்[1]
| |
இனங்காட்டிகள் | |
2757-18-8 | |
ChemSpider | 16719 |
EC number | 220-414-7 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 16684457 |
| |
பண்புகள் | |
C3H2O4Tl2 | |
வாய்ப்பாட்டு எடை | 510.812 கி/மோல் |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | https://web.archive.org/web/20120313174549/http://www.acros.com/Ecommerce/msds.aspx?Language=en&PrdNr=42079 |
GHS pictograms | |
GHS signal word | Danger |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தாலசு மேலோனேட்டு (Thallous malonate) என்பது C3H2O4Tl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். பெரும்பான்மையாக தாலியம் சேர்மத்தால் தயாரிக்கப்படும் இச் சேர்மம் மிகவும் அபாயகரமான வேதிப்பொருள்கள் என்னும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.