திருச்சிராப்பள்ளியின் புகழ்பெற்ற மக்களின் பட்டியல் (List of people from Tiruchirappalli) என்பது திருச்சிராப்பள்ளியில் பிறந்து அல்லது தங்கள் வாழ்க்கையைத் திருச்சிராப்பள்ளியில் அடிப்படையாகக் கொண்டு தமது துறையில் புகழ் பெற்றவர்களின் பட்டியல் ஆகும். திருச்சிராப்பள்ளி முன்பு திருச்சினோபோலி என்று அழைக்கப்பட்டது.
- அகிலன், இந்தியத் திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்
- பாலாஜி மோகன், தமிழ்த் திரைப்பட இயக்குநர்
- வனிதா ரங்கராஜு, அசைவோட்ட கலைஞர், இண்டஸ்ட்ரியல் லைட் & மேஜிக் [2]
- ஜாவர் சீதாராமன், தமிழ் எழுத்தாளர், நாடக ஆசிரியர் மற்றும் தமிழ்த் திரைப்பட நடிகர்
- குணசேகரன் சுந்தர்ராஜ், குறும்படக் கலைஞர், சமூக சேவகர்
- வாலி, தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர்
- வ. வே. சுப்பிரமணியம், இந்திய விடுதலைப் போராட்ட வீரர், தமிழ் எழுத்தாளர்
- மதன், இதழாளர், பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் திரைப்பட விமர்சகர்
- சாமுவேல் வேதநாயகம் பிள்ளை, தமிழ் கவிஞர், நாவலாசிரியர் மற்றும் சமூக சேவகர்
- சுஜாதா, தமிழ் எழுத்தாளர், பொறியாளர், நாவலாசிரியர், தமிழ்த் திரைப்பட திரைக்கதை எழுத்தாளர்
- கல்கி சதாசிவம், கல்கியின் இணை நிறுவனர்
- வெலெண்டின் முன்பீ மெக்மாஸ்டர், பிரித்தானிய படை வீரர், விக்டோரியா கிராஸ் பெற்றவர்
- மாரியப்பன் சரவணன், இந்திய தரைப்படை வீரர், வீர சக்ரா விருது பெற்றவர்
அரசியல் மற்றும் நிர்வாகம்
[தொகு]
- நடேச ஐயர், தென்னிந்தியாவைச் சேர்ந்த இந்தியத் தேசிய காங்கிரசு தலைவர், தமிழ் நாடக கலைஞர்
- எம். ஆர். சேதுரத்தினம், சென்னை மாகாண முன்னாள் அமைச்சர் வளர்மதி
- டிவி சேஷகிரி ஐயர், இந்திய வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதி
- கான் பகதூர் பி. கலிஃபுல்ல, அரசியல்வாதி மற்றும் புதுக்கோட்டைச் சமஸ்தானத்தின் திவான் 1941 முதல் 1947 வரை
- தி. சே. செள. ராஜன், இந்தியச் சுதந்திரப் போராளி, 1937 முதல் 1939 வரை சென்னை மாகாண பொதுச் சுகாதாரம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்
- கி. சுப்ரமணியன், இந்தியாவின் முன்னாள் மூலோபாய விவகாரங்கள் ஆய்வாளர் மற்றும் பத்திரிகையாளர்
- பி. இரத்தினவேலு தேவர், 1924 முதல் 1946 வரை திருச்சி நகராட்சியின் தலைவரும், நீதிக்கட்சியின் முன்னாள் துணைத் தலைவருமான
- கி. ஆ. பெ. விசுவநாதம், தமிழறிஞர், ஆர்வலர் மற்றும் நீதிக்கட்சியின் பொதுச் செயலாளர் 1940 வரை