திருவிழிமிழலை | |
---|---|
திருவிழிமிழலை, திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு | |
ஆள்கூறுகள்: 10°56′49″N 79°34′21″E / 10.9470°N 79.5724°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவாரூர் |
ஏற்றம் | 35.79 m (117.42 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 3,166 |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
• பேச்சு | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 609501 |
புறநகர்ப் பகுதிகள் | செருகுடி வடுகக்குடி, எரவாஞ்சேரி, விஷ்ணுபுரம், சரபோஜிராஜபுரம், கடககுடி, |
மக்களவைத் தொகுதி | நாகப்பட்டினம் |
சட்டமன்றத் தொகுதி | நன்னிலம் |
திருவிழிமிழலை என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 35.79 மீ. உயரத்தில் (10°56′49″N 79°34′21″E / 10.9470°N 79.5724°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, திருவிழிமிழலை அமைந்துள்ளது.
2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், திருவிழிமிழலை பகுதியின் மக்கள்தொகை 3,166 ஆகும். இதில் 1,590 பேர் ஆண்கள் மற்றும் 1,576 பேர் பெண்கள் ஆவர்.[2]
திருவிழிநாதர் கோயில் என்ற சிவன் கோயில் ஒன்று இவ்வூரில் உள்ளது.[3] மற்றும் கல்வெட்டுகளும் உள்ளன.[4]