தில்லு முல்லு

தில்லு முல்லு
இயக்கம்கே. பாலச்சந்தர்
தயாரிப்புபி. ஆர். கோவிந்தராஜன்
(காலகேந்திரா மூவீஸ்)
ஜே. துரைசாமி
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புரஜினிகாந்த்
மாதவி
ஒளிப்பதிவுபி. எஸ். லோகநாத்
வெளியீடுமே 1, 1981
நீளம்3960 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தில்லு முல்லு (Thillu Mullu) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், மாதவி, தேங்காய் சீனிவாசன், சௌகார் ஜானகி, பூர்ணம் விசுவநாதன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கோல் மால் என்ற பெயர் கொண்ட இந்தி மொழித் திரைப்படத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டதாகும்.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் ஆவார்.[1] இப்படத்தில் இடம்பெற்ற "தில்லு முல்லு" பாடலும் "ராகங்கள் பதினாறு" பாடலும் இப்படத்தின் 2013ஆவது ஆண்டு மறுஆக்கத்தில் மீண்டும் இடம்பெற்றன.[2]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "ராகங்கள் பதினாறு"  எஸ். பி. பாலசுப்பிரமணியம்  
2. "தில்லு முல்லு"  எஸ். பி. பாலசுப்பிரமணியம்  
3. "அந்த நேரம்பொருத்திருந்தால்"  உமா ரமணன்  
4. "தங்கங்களே தம்பிகளே"  மலேசியா வாசுதேவன்  

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. ரஜினி டூ சூப்பர்ஸ்டார் – ‘தில்லு முல்லு’ திரை விமர்சனம்