தி டார்கெட் | |
---|---|
இயக்கம் | சேங் |
நடிப்பு | லீ ஜின் வூக், ரின் செயூங்க் ர்யௌங், யூ ஜூன் சாங் |
வெளியீடு | ஏப்ரல் 30, 2014(South Korea) மே 22, 2014 (கேன்ஸ்) |
ஓட்டம் | 98 நிமிடங்கள் |
நாடு | தென் கொரியா |
மொழி | கொரியன் |
தி டார்கெட் (அங்குல்: 표적; இலத்தீன்: Pyojeok) 2014ல் வெளிவந்த தென் கொரிய அதிரடி மற்றும் திகில் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை சேங் என்று புனைபெயரில் அழைக்கப்படும் யூன் ஹாங் செயுங் இயக்கியிருந்தார்.[1][2] லீ ஜின் வூக், ரின் செயூங்க் ர்யௌங், யூ ஜூன் சாங் ஆகியோர் நடித்திருந்தனர். 2010 ல் வெளிவந்த பிரஞ்சு திரைப்படமான பாயின்ட் பேங்க் ஐ மறுவாக்கம் செய்து வெளிவந்தது.[3][4][5]
2014 கேன்ஸ் திரைப்பட விழாவில் 2014 ஏப்ரல் 30ல் இத்திரைப்படம் திரையிடப்பட்டது.[6][7][8]