![]() | |
வகை | நாள்தோறும் செய்தித்தாள் |
---|---|
உரிமையாளர்(கள்) | சன்சர் கோல்டிங்[1] (57 %) ஐடிபிஐ வங்கி ஐசிஐசிஐ வங்கி ரெயின்போ புரொடக்சன்ஸ் சுடார்லிங் குழு சென்னை |
வெளியீட்டாளர் | சி.எம்.ஒய்.கே பிரிண்ட்டெக் லிமிடெட் |
தலைமை ஆசிரியர் | சந்தன் மித்ரா (1998-2021) |
நிறுவியது | 1865 (துவக்கம் 1864) |
மொழி | ஆங்கிலம் மற்றும் இந்தி |
விற்பனை | 2,30,000 |
இணையத்தளம் | பயனியர்.காம் |
தி பயனியர் (The Pioneer) லக்நோவைத் தலைமையிடமாகக் கொண்டு பிரசுரிக்கப்படும் ஒரு ஆங்கில மொழி செய்தித்தாளாகும்.
லக்னோ பதிப்பில் வாரணாசி, கான்பூர், அலகாபாத், லக்னோ ஆகிய நான்கு பதிப்புகள் வெளிவருகிறது.