தீன் தயாள் உபாத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகம், உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர் நகரத்தில் உள்ளது. இது உத்தரப் பிரதேச மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.[1][2][3]