தீர்ப்புகள் திருத்தப்படலாம் | |
---|---|
![]() | |
இயக்கம் | எம். பாஸ்கர் |
தயாரிப்பு | எம். பாஸ்கர் |
கதை | எம். பாஸ்கர் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | சிவகுமார் அம்பிகா |
ஒளிப்பதிவு | விஸ்வம் நடராஜன் |
படத்தொகுப்பு | எம். வெள்ளைசாமி |
கலையகம் | ஆஸ்கார் மூவிஸ் |
வெளியீடு | அக்டோபர் 9, 1982 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தீர்ப்புகள் திருத்தப்படலாம் (Theerpugal Thiruththapadalam) 1982 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் சிவகுமார், அம்பிகா மற்றும் சத்யகலா ஆகியோர் நடித்துள்ளனர்.[1][2] இது 9 அக்டோபர் 1982 இல் வெளியிடப்பட்டது, மற்றும் வெள்ளி விழா வெற்றி பெற்றது.
இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்துள்ளனர்.[3]
# | பாடல் | வரிகள் | பாடகர்கள் | நீளம் | |
---|---|---|---|---|---|
1. | "ராகம் தாளம் பல்லவி" | குருவிக்கரம்பை சண்முகம் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் | ||
2. | "ஒரு ஊரில்" | புலமைப்பித்தன் | பி. ஜெயச்சந்திரன் |