தீலின் பான்பு

தீலின் பான்பு
பிறப்பு13 ஏப்ரல் 1946 (1946-04-13) (அகவை 78)
சில்லாங், மேகாலயா, இந்தியா
பணிசமூக சேவகர்
அறியப்படுவதுசமூக சேவகம்
விருதுகள்பத்மசிறீ

தீலின் பான்பு (Theilin Phanbuh) ஒரு இந்திய சமூக சேவகரும், மேகாலயா மாநில பெண்கள் ஆணையத்தின் தலைவராகவும் உள்ளார். [1] [2] 1946 ஏப்ரல் 13 அன்று வடகிழக்கு இந்திய மாநிலமான மேகாலயாவின் ஷில்லாங்கில் பிறந்தார். [3] இவர் மாநிலத்தின் சமூக-கலாச்சார சூழலுடன் தீவிரமாக ஈடுபட்டதாகக் கருதப்படுகிறார். [4] [5] குறிப்பாக பெண்களின் உரிமைகள் நசுக்கபடும் சந்தர்ப்பங்களில் [6] [7] விரிவுரைகளை வழங்குகிறார். [8] இந்திய சமுதாயத்திற்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக இந்திய அரசு 2005 ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமை கௌ ரமான பத்மசிறீ விருதை இவருக்கு வழங்கியது. [9] [10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Theilin Phanbuh is MSCW Chairperson". Meghalaya Times. 11 January 2015. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 3 December 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "MEMBERS OF THE MEGHALAYA STATE COMMISSION FOR WOMEN". MEGHALAYA STATE COMMISSION FOR WOMEN. 2015. பார்க்கப்பட்ட நாள் 3 December 2015.
  3. "Autographs of the Recipients of Padma Shri". Indian Autographs. 2015. பார்க்கப்பட்ட நாள் 4 December 2015.
  4. "Slow trials embolden criminals: Phanbuh". Shillong TImes. 7 October 2015. பார்க்கப்பட்ட நாள் 4 December 2015.
  5. "Poor response to vaccination programmes worries Phanbuh". Shillong Times. 11 September 2015. பார்க்கப்பட்ட நாள் 4 December 2015.
  6. "Women's Commission Seeks Report on Tribal Woman's Death in Police Station". ND TV. 8 July 2015. பார்க்கப்பட்ட நாள் 4 December 2015.
  7. "Take stern action against girl's murderer". Oh Meghalaya. 6 October 2015. பார்க்கப்பட்ட நாள் 4 December 2015.
  8. "Women's Cell". Shillong College. 2015. Archived from the original on 5 ஆகஸ்ட் 2015. பார்க்கப்பட்ட நாள் 4 December 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
  10. "Padma Awards for Dixit, Shah Rukh". Tribune. 25 January 2005. பார்க்கப்பட்ட நாள் 4 December 2015.