துசார் தேஷ்பாண்டே

துசார் தேஷ்பாண்டே
2019-20 விஜய் ஹாசரே போட்டிகளின் போது துசார்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்துசார் உதய் தேஷ்பாண்டே
பிறப்பு15 மே 1995 (1995-05-15) (அகவை 29)
கல்யாண், தானே, மகாராட்டிரம், இந்தியா
மட்டையாட்ட நடைஇடது கை
பந்துவீச்சு நடைவலது கை மிதவேகம்
பங்குபந்து வீச்சாளர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2016–தற்போதுமும்பை துடுப்பாட்ட அணி
2020–2021டெல்லி கேபிடல்ஸ்
2022–தற்போதுசென்னை சூப்பர் கிங்ஸ்
மூலம்: ஈஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ, 4 ஏப்ரல் 2023

துஷார் தேஷ்பாண்டே (பிறப்பு 15 மே 1995) ஒரு இந்திய துடுப்பாட்டக்காரர். [1] அவர் 6 அக்டோபர் 2016 அன்று 2016-17 ரஞ்சிக் கோப்பையில் மும்பைக்காக விளையாடியதன் மூலம் முதல்-தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார் [2] அவர் 19 செப்டம்பர் 2018 அன்று 2018-19 விஜய் ஹசாரே கோப்பையில் மும்பைக்காக பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார் [3] அவர் 14 அக்டோபர் 2018 அன்று நடந்த போட்டியின் காலிறுதிப் போட்டியில் பட்டியல் அ துடுப்பாட்டத்தில் தனது முதல் ஐந்து இலக்குகளை எடுத்தார் [4] அடுத்த மாதம், 2018-19இல் ரஞ்சிக் கோப்பையில் கவனிக்க வேண்டிய எட்டு வீரர்களில் ஒருவராக அவர் பெயரிடப்பட்டார். [5]

ஆகஸ்ட் 2019 இல், அவர் 2019-20 துலீப் கோப்பைக்கான இந்தியா நீல அணியில் இடம் பெற்றார். [6] [7] 2020 ஐபிஎல் ஏலத்தில், 2020 இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு முன்னதாக டெல்லி கேப்பிட்டல்ஸால் வாங்கப்பட்டார். [8] பிப்ரவரி 2022 இல், 2022 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிக்கான ஏலத்தில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸால் வாங்கப்பட்டார். [9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tushar Deshpande". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 October 2016.
  2. "Ranji Trophy, Group A: Mumbai v Tamil Nadu at Rohtak, Oct 6-9, 2016". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 October 2016.
  3. "Elite A, Vijay Hazare Trophy at Bengaluru, Sep 19 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 September 2018.
  4. "Mumbai storm into Vijay Hazare semi-finals after routing Bihar for 69". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 14 October 2018.
  5. "Eight players to watch out for in Ranji Trophy 2018-19". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 November 2018.
  6. "Shubman Gill, Priyank Panchal and Faiz Fazal to lead Duleep Trophy sides". ESPN Cricinfo. https://www.espncricinfo.com/story/_/id/27331972/shubman-gill-priyank-panchal-faiz-fazal-lead-duleep-trophy-sides. 
  7. "Duleep Trophy 2019: Shubman Gill, Faiz Fazal and Priyank Panchal to lead as Indian domestic cricket season opens". Cricket Country. https://www.cricketcountry.com/news/duleep-trophy-2019-shubman-gill-faiz-fazal-and-priyank-panchal-to-lead-duleep-trophy-2019-squad-fixtures-schedule-876560. 
  8. "IPL auction analysis: Do the eight teams have their best XIs in place?". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 December 2019.
  9. "IPL 2022 auction: The list of sold and unsold players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 February 2022.