துவா பறக்கும் தவளை

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Rhacophorus|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
துவா பறக்கும் தவளை
R. georgii in இந்தோனேசியா
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Rhacophorus
இனம்:
இருசொற் பெயரீடு
Rhacophorus georgii
Roux, 1904

துவா பறக்கும் தவளை (Tuwa flying frog) (ராகோபோரசு ஜார்ஜி) என்பது இந்தோனேசியாவின் சுலவேசியில் உள்ள காணப்படும் அகணிய உயிரி. இது ராகோபோரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறக்கும் தவளை சிற்றினம் ஆகும்.[2] இதன் வகை இடம் ("துவா, பலுதல், மேற்கு-மத்திய செலிப்ஸ்" [2]) கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் சமீபத்திய தகவல்களின் அடிப்படையில் தென்கிழக்கு சுலவேசிக்கு அப்பால் உள்ள படோன் ஆகும்.[1] ராகோபோரசு ஜார்ஜி சுமார் 800 அடிக்கும் கீழான தாழ் நிலக் காடுகளில் வாழ்கிறது. இந்த தவளைகள் மரங்களின் தண்டுகளில் நுரையுடன் கூடிய முட்டை இணைத்து வைக்கின்றன. ஒவ்வொரு பெண்ணும் 29 -108 முட்டைகளை வைக்கின்றன. நீருள்ள மரப்பொந்துகளுக்கு மேலே வைக்கப்படும் இந்த முட்டைகள் பொறித்து வெளியேறும் தலைப்பிரட்டை தண்ணீர் நிறைந்த இந்த குழிகளில் விழுகின்றன.[1]

இந்தச் சிற்றினத்திற்கான குறிப்பிட்ட அச்சுறுத்தல்கள் எதுவும் தெரியவில்லை, ஆனால் இது வாழ்விட இழப்பால் எதிர்மறையாகப் பாதிக்கப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 IUCN SSC Amphibian Specialist Group (2020). "Rhacophorus georgii". IUCN Red List of Threatened Species 2020: e.T58996A177129943. doi:10.2305/IUCN.UK.2020-3.RLTS.T58996A177129943.en. https://www.iucnredlist.org/species/58996/177129943. பார்த்த நாள்: 14 November 2021. 
  2. 2.0 2.1 Frost, Darrel R. (2014). "Rhacophorus georgii Roux, 1904". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 16 February 2014.