தலைமை ஆசிரியர் | கே.சீனிவாஸ் ரெட்டி |
---|---|
வகை | செய்திகள் |
வெளியீட்டாளர் | தெலுங்கானா பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் |
முதல் வெளியீடு | 15 டிசம்பர் 2016 |
நாடு | இந்தியா |
அமைவிடம் | ஐதராபாத்து,தெலுங்கானா |
மொழி | ஆங்கிலம் |
வலைத்தளம் | www.telanganatoday.com |
தெலுங்கானா டுடே (Telangana Today) ஹைதராபாத்தை அடித்தளமாகக் கொண்டு 2015ஆம் ஆண்டு முதல் தெலுங்கானா பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் முதன்மையாக ஆங்கில மொழியில் செய்திகளை வெளியாகும் நாளேடு ஆகும்.இது 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 15 அன்று தெலுங்கானா மாநிலத்தின் முதல்வரும், தெலுங்கானா இராட்டிர சமிதி என்ற கட்சியின் நிறுவனருமான சந்திரசேகர் ராவ்வால் ஐதராபாத்தில்யில் தொடங்கப்பட்டது.[1][2][3][4]