உருவாக்கம் | 1989[1] |
---|---|
தலைமையகம் | உளவியல் துறை, அலகாபாத் பல்கலைக்கழகம், அலகாபாத், இந்தியா 211002 |
உறுப்பினர்கள் | 435 உறுப்பினர்கள்[2] |
தலைவர் | மினாட்டி பாண்டா |
பொதுச் செயலாளர் | சோனாலி டே |
வலைத்தளம் | www |
தேசிய உளவியல் கல்விக்கழகம் (National Academy of Psychology) இந்தியாவில் செயல்படும் உளவியலாளர்களின் முக்கிய தேசிய அமைப்பாகும். 1988 ஆம் ஆண்டு போபால் பல்கலைக்கழகத்தில் கூடியிருந்த உளவியலாளர்கள் கூட்டத்தில் இந்த அமைப்பை உருவாக்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. [3]:xiii அமைப்பின் அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஆலோசனைக் குழுவின் தலைவராக எல்.பி. திரிபாதி இருந்தார். [3]:xiii 1989 ஆம் ஆண்டு தேசிய உளவியல் கல்விக்கழகம் நிறுவப்பட்டது. [1]:100 அசீத் கே. மொகந்தி முதலாவது தலைவராக நியமிக்கப்பட்டார். [4]வார்ப்புரு:RP
கற்பித்தல், ஆராய்ச்சி, பயன்பாடு, சமூக மேம்பாடு மற்றும் மனித நலன் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள ஒரு துறையாக உளவியலின் நலன்களை மேம்படுத்தும், முன்னேற்றுவதும், பாதுகாப்பதும் இக்கல்விக் கழகத்தின் இலக்குகளாகும்.
2000 ஆம் ஆண்டு முதல் தேசிய உளவியல் கல்விக்கழகம் உளவியல் ஆய்வுகள் என்ற பத்திரிகையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு வருகிறது. 2015 ஆம் ஆண்டு நிலவரப்படி கிரிசுவர் மிசுராவால் இப்பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். [2]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)