தேசிய நெடுஞ்சாலை 10

இந்திய தேசிய நெடுஞ்சாலை 10
10

தேசிய நெடுஞ்சாலை 10
Map
Map of National Highway 10 in red
வழித்தடத் தகவல்கள்
நீளம்:174 km (108 mi)
முக்கிய சந்திப்புகள்
South முடிவு:சிலிகுரி, மேற்கு வங்காளம்
North முடிவு:கேங்டாக், சிக்கிம்
அமைவிடம்
மாநிலங்கள்:மேற்கு வங்காளம், சிக்கிம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 9 தே.நெ. 11

தேசிய நெடுஞ்சாலை 10 (National Highway 10) வடகிழக்கு இந்தியாவில் இந்திய மாநிலங்களான மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் வழியாக செல்லும் ஒரு நெடுஞ்சாலையாகும்.[1][2] இந்திய / வங்காளதேச எல்லையை சிலிகுரி வழியாக காங்டாக்கு நகரம் வரை இணைக்கிறது.

பாதை

[தொகு]

இந்திய / வங்காளதேச எல்லையிலிலுள்ள மேற்கு வங்காள மாநிலத்தின் யல்பைகுரி மாவட்டத்திலுள்ள புல்பாரி, வடகிழக்கு இந்தியாவின் நுழைவாயில் என அழைக்கப்படும் சிலிகுரி நகரத்தில் தொடங்கும் இப்பாதை சிவோக், காளிம்பொங்கு நகரங்கள் வழியாக சிக்கிம் மாநிலத்தின் தலைநகரமான கேங்டாக்கு நகரத்தில் முடிகிறது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). இந்திய அரசிதழ். Archived from the original (PDF) on 4 மே 2018. பார்க்கப்பட்ட நாள் 18 April 2019.
  2. "State-wise length of National Highways in India" (PDF). சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா). 30 November 2018. Archived from the original (PDF) on 17 December 2020. பார்க்கப்பட்ட நாள் 9 May 2019. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  3. "Route substitution (amendment) for national highways 10 and 717" (PDF). இந்திய அரசிதழ். Archived from the original (PDF) on 11 மே 2018. பார்க்கப்பட்ட நாள் 18 April 2019.

புற இணைப்புகள்

[தொகு]