தேசிய நெடுஞ்சாலை 102 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 80 km (50 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | முசாபர்பூர் | |||
முடிவு: | சப்ரா | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | Bihar | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 102 (National Highway 102) இந்தியாவிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளுள் ஒரு குறுகிய சாலையாகும். பீகார் மாநிலத்திற்குள் முசாபர்பூர் முதல் சப்ரா வரை 80 கிலோமீட்டர் அல்லது 50 மைல் தொலைவு மட்டும் நீளம் கொண்டதாக இந்நெடுஞ்சாலை உள்ளது [1].
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)