தேசிய நெடுஞ்சாலை 105 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 67 km (42 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தெற்கு முடிவு: | பிஞ்சூர், அரியானா | |||
வடக்கு முடிவு: | சுவார்காட், இமாச்சலப் பிரதேசம் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | இமாச்சலப் பிரதேசம், அரியானா | |||
முதன்மை இலக்குகள்: | பேட்தி, நலகார் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 105 (National Highway 105) என்பது என்எச் 105 என்று பொதுவாக அழைக்கப்படும் இந்தியாவிலுள்ள தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது அரியானா மாநிலத்தில் உள்ள பிஞ்சூர் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சுவார்கத் ஆகிய இடங்களை இணைக்கிறது. இந்த நெடுஞ்சாலை அரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை இணைக்கிறது.[1]