தேசிய நெடுஞ்சாலை 516C | |
---|---|
வழித்தடத் தகவல்கள் | |
நீளம்: | 12.7 km (7.9 mi) |
முக்கிய சந்திப்புகள் | |
மேற்கு முடிவு: | சாபாவரம் |
கிழக்கு முடிவு: | சீலா நகர் |
அமைவிடம் | |
மாநிலங்கள்: | ஆந்திரப் பிரதேசம் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
தேசிய நெடுஞ்சாலை 516இ (National Highway 516C (India)) பொதுவாக தே. நெ. 516இ என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 16-இன் இரண்டாம் நிலை பாதையாகும். [1][2]