மோஷி சுங்கச் சாவடி | ||||
வழித்தட தகவல்கள் | ||||
---|---|---|---|---|
AH47 இன் பகுதி | ||||
நீளம்: | 360.6 km (224.1 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
வடக்கு முடிவு: | துலே | |||
தெற்கு முடிவு: | கசர்வடி, புனே | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | மகாராட்டிரா | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 60 (National Highway 60) (NH 60) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே நகரத்தையும், வடக்கே துலே நகரத்தை நாசிக் நகரம் வழியாக இணைக்கும் 360 கிலோ மீட்டர் (224 மைல்) நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] [2]