தேசிய நெடுஞ்சாலை 703 | ||||
---|---|---|---|---|
![]() தேசிய நெடுஞ்சாலை (சிவப்பு வண்ணத்தில்) | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
துணைச் சாலை: தே.நெ. 3 | ||||
நீளம்: | 258 km (160 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
வடக்கு முடிவு: | ஜலந்தர், பஞ்சாப் (இந்தியா) | |||
தெற்கு முடிவு: | சிர்சா, அரியானா | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | பஞ்சாப் (இந்தியா), அரியானா | |||
முதன்மை இலக்குகள்: | நகோதர் - சாகோதத், -மோகா - பர்னாலா -மானசா, பஞ்சாப் - சரள்துல்கர் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 703 (தே. நெ. 703)(National Highway 703 (India)) என்பது வட இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளுள் ஒன்றாகும். தே. நெ. 703 பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் மற்றும் பர்னாலாவை இணைத்து 144 கி.மீ. (89 மைல்) தூரத்திற்குச் செல்கிறது.[1][2] தேசிய நெடுஞ்சாலை 703, ஜலந்தரின் தேசிய நெடுஞ்சாலை 703ஏ சந்திப்பதில் துவங்கி பர்னாலா தேசிய நெடுஞ்சாலை 9ல் முடிவடைகிறது.[3]
ஜலந்தர், நகோதர், ஷாகோட், மோகா, பத்னி, பர்னாலா, ஹண்டியா, மான்சா, ஜுனிர், சர்துல்கர் - அரியானா எல்லை.[3][4]
பஞ்சாப் எல்லை - சிர்சா[3][5][6]