தேசிய நெடுஞ்சாலை 713 | ||||
---|---|---|---|---|
Map தேசிய நெடுஞ்சாலை 713 சிவப்பு வண்ணத்தில் | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 158 km (98 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தெற்கு முடிவு: | ஜோரம், அருணாசலப் பிரதேசம் | |||
வடக்கு முடிவு: | கொலரியாங், அருணாசலப் பிரதேசம் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | அருணாசலப் பிரதேசம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 713, (National Highway 713 (India)) பொதுவாக தே. நெ. 713 எனக் குறிப்பிடப்படுகிறது. இது வடகிழக்கு இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 13-ன் ஒரு துணைச்சாலையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 713 இந்தியாவில் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.[4] இந்த நெடுஞ்சாலை அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பாலின் வழியாக ஜோரம், கொலோரியாங் நகரங்களை இணைக்கிறது.[5]
ஜோரம்-பாலின்-சங்க்ராம்-கொலோரியாங்.[1]
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) Start and end points of National Highways-Source-Government of India